Friday, 30 August 2013

நேரடி ஒளிபரப்பு


நாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள்.

உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.


1. உங்கள் dashboard-இல் புதிய பதிவு எழுதும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.

2. அதில் பதிவு எழுதும் கட்டத்திற்கு மேலே html என்ற option-ஐ கிளிக் செய்யவும். இதனால் பதிவு எழுதும் பக்கம் html எழுதும் பக்கமாக மாறும்.

3. பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்யவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
    <center>
    <iframe frameborder="0" height="340" scrolling="no" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&amp;height=340&amp;width=%20560&amp;autoplay=false" style="border: 0; outline: 0;" width="560"></iframe><br />
    <div style="align: center; font-size: 11px; padding-top: 10px; width: 560px;">
    <a href="http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&amp;utm_medium=embed&amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&amp;%20utm_medium=embed&amp;utm_%20campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
    </center>
----------------------------------------------------------------------------------------------------------------------------------

4. காப்பி/பேஸ்ட் செய்த பின் பதிவை தகுந்த தலைப்பு இட்டு வழக்கம் போல வெளியிடவும். விழா ஆரம்பிக்கும் வரை கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல offline என காட்டும். விழா ஆரம்பிக்கும் ஒன்பது மணிவாக்கில்  PLAY button-ஐ அழுத்தி விழா நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.


 FROM:  http://www.tamilvaasi.com/2013/08/tamil-blogger-meet-live-html-code.html


1 comment: