- நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! - செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்
--------சுவாமி விவேகானந்தர்
நகைச்சுவை நடிகர் மதன் பாபு
எனக்கு பிடித்த பாடல்
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
ReplyDeleteஉற்சாகம அளிக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
தங்கள் வருகைக்கு நன்றி அம்மா
Deleteநல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
ReplyDeleteஉற்சாகம அளிக்கும் பகிர்வுகள். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
Deleteநல்லவார்த்தைகள் நலம் பயக்கும்
ReplyDeleteஅருமையான வீடியோ தொகுப்புகள் ..! பாராட்டுக்கள்..!
தித்திக்கும் இனிய பொஙல் நல்வாழ்த்துகள்..!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDelete